Virat Viswakarma Sevolayaa DONATION Our Founder KP Vidhyadharan Founder of Virat Viswakarma Sevolayaa KP Vidhyadharan is a experienced and Most accurate astrologer in Chennai and provides the best astrology services in Chennai. Know More நிகழ்வுகள் Join Our Community Join as a member +91 93630 54323 விஸ்வகர்ம பண்பாட்டு கலாச்சார நெறியியல் வகுப்பு பிரம்மஸ்ரீ முனைவர் K.P. வித்யாதரன் அவர்களின் விராட் விஸ்வகர்ம சேவாலயா (VVS) அறக்கட்டளை சார்பில் விஸ்வகர்ம பண்பாட்டு கலாச்சார நெறியியல் வகுப்பு 12-05-2024 துவங்கி 15 நாட்களுக்கு சென்னையில் VVS அலுவலகத்தில் நடைபெறுகிறது . இந்நிகழ்வின் தொடக்க விழாநாளை பிற்பகல் 03.00 மணிக்கு பிரம்மஸ்ரீமுனைவர் K.P. வித்யாதரன் ஆச்சாரியார் அவர்களின் தலைமையில்முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் கோடைக்கால சிறப்பு வகுப்பு தொடங்குகிறது. சிவாகம ரத்னாகரம் ஸ்ரீ சிவஞானசேகரன் ஆதீன பாடசாலை முதல்வர் அவர்கள்பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் மூன்று நாட்களுக்கு மாணவர்களுக்கு வகுப்பு நடத்துகிறார். தொடர்ந்து நமது குருமார்களும் 27-05-2024 வரை தினமும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பை நடத்துகின்றார்கள். நமது பாரம்பரியத்தை இளம் தலைமுறையினக்கு கொண்டு செல்வோம் வாருங்கள். Our Upcoming Events TNPSC GROUP 4 Ongoing OnlineRegister Here free Ongoing Online 04.00 - 06.00 pm Gold appraiser course Register for Gold Appraiser Course free 26, 27 & 28th April 10.00 am - 04.00 pm Eye Camp Get your eye checked 25th Jan 8:30 - 12:00 ஞாயிற்றுக்கிழமை 29-10-2023 காலை 10 மணிக்கு *விராட் விஸ்வகர்மா சேவாலயா* அலுவலகத்தில் *பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்ட விளக்க கூட்டம்* நடைபெற்றது.*திரு S.சுரேஷ் பாபுஜி*Joint Director MSME அவர்களும்பிரம்மஸ்ரீ *சீ.திருப்பதிராஜன்* Gold Smith Academy அவர்களும்பிரதமரின் *விஸ்வகர்மா யோஜனா* திட்டத்தை பற்றி விளக்கமாக விரிவாக பேசினார்கள்.கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் Sweet Box வழங்கப்பட்டது.கூட்ட ஏற்பாடுகளை *ஓம்சக்தி ஸ்ரீ காளிகாம்பாள் அணியினர்* சிறப்பாக செய்திருந்தார்கள்.இந்நிகழ்ச்சியின்புரவலர் பிரம்மஸ்ரீ முனைவர் *K.P.வித்யாதரன்* அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்“பஞ்ச சக்தி” *கோ.விஸ்வநாதன்* Ambulance Service Know more Eye Camp Know more Know more Matrimonial Service www.vvsmatrimony.comRegister for free* Register Here Vocational Course Know more Awareness Book Know more Videos Know more Subscribe to our YOUTUBE channel Know more Get More Benifits By Joining Our Community Join As A Member